Wednesday, 18 January 2017

Whatsapp message

*கன்னியாகுமரி* எனறால் என்ன நினைத்தீர்கள்...???

உலகத்திற்கு *முதல் உயிரையும்*
*பண்பாட்டையும்* வழங்கிய ஊர்!

*அடங்க மறுத்த* ஊர்!

*அடக்கி ஆண்ட சீமை*

அன்னியனை *அடித்து விரட்டிய* ஊர்!

*வீரம்* விளைந்த ஊர்!

வெள்ளையனை *விரட்டி அடித்த* ஊர்!

*அன்பால்* உருவான ஊர்!

அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊர்!

*பாசத்தை* பங்கு வைத்த ஊர்!

பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊர்!

*ஆட்டுகறிக்கு* அடித்து
கொண்டும், *கோழிக்கறிக்கு* கூடிக்கொள்ளும் ஊர்!

*மாணவர் இயக்கம்*
விதைத்த ஊர்!

*எமனே* வந்தாலும், எதிர்த்து நிற்கும் ஊர்!

தமிழகத்தில் *படித்த மக்கள் அதிகம்* நிறைந்த ஊர்!

எங்கள் ஊர் *பாலாப்பழம்* தித்திக்கும்!

*மஞ்சள் சட்டை மாஸ் காட்டும்*

தாய் மாமன் *சீர்* தகதகக்கும்!

எல்லாவகையான *வாழைப்பழங்களும்* விளையும் பூமி!

மருத்துவ குணம் கொண்ட *மட்டிப்பழம்* விளையும் புண்ணிய பூமி!

*நேந்திரம் பழம் சிப்ஸ்* க்கு நாகர்கோவில்.

மும்பையில் *மெட்ராஸ்காரன்* எனறால் பயப்படுவான்,
அந்த மெட்ராஸ்லயே *நாகர்கோயில்காரன்* எனறால் பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறிச்சு ஓடுவான்.

தாகத்துக்கு *கல்லக்குளி*

அருவிக்கு *திற்ப்பறப்பு*

அணைக்கு
*பெருஞ்சாணி*

தமிழுக்கு
*சித்தர் மலை*

*கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்* நிறைந்த மாவட்டம்.

*மாத்தூர் தொட்டிபாலம்*

பட்டுக்கு *இளம்பிள்ளை*

ரப்பருக்கு
*குலசேகரம்*

செங்கல்லுக்கு *சித்திரக்கொடு*

வம்புக்கு *வேர்க்கிளம்பி*

தென்றலுக்கு *களியக்காவிளை*

பிரியாணிக்கு *பல்வேறு ஹோட்டல்*

அழகுக்கு *வேம்படித்தாளம், குமரி கடற்க்கரை*

பார்த்து ரசிக்க *பத்மனாதபுரம் கோட்டை, காளிகேசம், கீறிப்பாறை*

வணிகத்திற்க்கு *கோட்டார்*

அடாவடிக்கு *மணலிக்கறை"*

கெத்துக்கு *நாகர்கோவில்*

பறவைக்கு *புறா*

அழகிற்கு *அழகிய மண்டபம்*

சிங்காரத்துக்கு
*தக்கலை*

திமிருக்கு *நாங்கள்*

அன்பா பேசுனா *கேன்டீன் டீ*

வம்பா பேசுனா *அருவா தான்டீ*

இதுதாங்க எங்கள் *கன்னியாகுமரி ஜில்லா..!*

*இங்கே நாங்க தான் பில்லா*


No comments:

Post a Comment