Wednesday 26 April 2017

பரம்பரை

கனவன் +மனைவி
- முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை -
ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = *பரம்பரை*

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 420வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு
தலைமுறையாக
என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு!..


Whatsapp message

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன*

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு *மசூதியை கண்டது*

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",



"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;



குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்* "என்றது.



அதற்கு தாய் புறா "

இது புரிந்ததனால்
தான் நாம் *மேலே இருக்கிறோம்,*
அவர்கள்  *கீழே இருக்கிறார்கள்"* என்றது..


Whatsapp message

திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன்

60 ரூ. என்றான்

அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றான்

அதற்கும் , இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்

இரண்டும் ஒரே ரகம்தான் , இது உதிர்ந்தது - அது கொத்தாக இருக்கிறது
இரண்டும் ஒரே ருசிதான் என்றான்

யோசித்தேன்
சேர்ந்து இருப்பதால் தரமும் , விலை உயர்வாகவும் இருக்கிறது
பிரிந்து விட்டால் .........
இது போலத் தானே நட்பும் , உறவும் என்று மனதில் நினைத்தேன்

   #ப . ப .


Thursday 13 April 2017

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் நமக்கு உணர்த்துவது

🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
            
🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

💮 *புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை.

"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*். 

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*. 

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.* 

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை❓

ஆம்   அதிலென்ன  சந்தேகம்.

ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.

அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓

நமது  *பதவியா?*
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?* 
நமது  *அறிவா?*  
நமது  *பிள்ளைகளா?*
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?

*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.

*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்   நன்மைகளை  ஆயிர மடங்காக.

*பிறரை  வாழ  வைத்து  வாழ்வோம்.*


Wednesday 12 April 2017

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.



வியாபாரியின் கதை
 ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான் அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது.

 ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.

 மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.

 அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ! என்று பணிவாகக் கேட்டான்.

  அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை. . ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.

 குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.

 நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான்.

 குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா. . ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.

நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.


அளவுக்கு மீரின கஞ்சம் உயிரினை எடுக்கும்.



வாய்மையே வெல்லும்
 ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது.

 தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார்.

 பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய்

  உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான்.

 மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை.

 பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான்.

நீதி :
அளவுக்கு மீரின கஞ்சம் உயிரினை எடுக்கும்.


Tuesday 11 April 2017

before you jump to conclusions about someone, stop, sit down & make a list of person's best qualities.

When Aditya Birla was incharge of Hindalco, one of his senior executives made a blunder that costed the company over Rs. 10 Crores. Several top executives thought Aditya Birla would come down heavily on this guy and probably fire him from job. But he didn't.. Before he called the man in, he sat down, took a notepad and wrote across the top of it: 'Points in favor of this man'​. Then he listed the man's strengths, including how he'd once helped the company make the right decision and earn them millions of dollars. One of the senior executives who witnessed this AB's philosophy, later said, 'Whenever I am tempted to rip into someone, I force myself to sit down and compile a list of the good qualities they have. By the time I have finished, I have the right perspective. And best of all, my anger is under control. I can't tell you how many times this habit has prevented me from committing one of life's costliest mistakes-losing my temper. I recommend it to anyone who deals with people regularly. So before you jump to conclusions about someone, stop, sit down & make a list of person's best qualities. If you do... you may come to a different conclusion. One thing is for sure, you'll approach the person with the right attitude.. and may be won't say things you might later regret !!'


Thursday 6 April 2017

What will cost more and what will be cheaper for you due to GST? Here's the list

With the passage of the GST Bills in the Lok Sabha last week, India's biggest tax reform - Goods & Services Tax (GST), is all set to see the light of day soon. Touted as a reform which would reduce business transaction costs by creating a single seamless nationwide market, GST is expected to provide the much required tonic for economic growth.

With prospects of GST increasing the GDP by 2 percent, the momentous legislation, atleast for the short term, may emerge as a mixed bag for the common man. While most services may turn out to be more expensive, it may be a jumble for goods.

While in the long-term, GST should have quite a favourable impact on most sectors in the Indian economy, the short-term impact, as in the case of most reforms, may be limited. Basis the GST implementation experience in most countries, India may witness an inflationary impact during the transition phase, which should fade away with the legislation sinking in and operationalizing of measures like anti-profiteering.
Here is a look, at the expected immediate impact of GST on the common man's pocket:

These services are likely to become more expensive
A commoner should, at least till the time the service industries do not pass on the benefit of increased credits, budget for some increased pocket pricking on some necessary services like:
Mobile bills
Renewal premium for life insurance policies
Banking and investment management services
Basic luxuries for a common man like WIFI and DTH services, online booking of tickets may become costlier as well.

Prices of these essential services also likely to rise
Also, in the backdrop of quite a bit of current exemptions subsiding, various essential services may cost an arm and a leg under the GST regime. For example, where the current exemptions are discontinued:
Residential rent
Health care
School fees
Courier services
Commuting by metro or rail may become expensive.

Services that may get cheaper in most states
With entertainment taxes getting subsumed in GST, prices of movie tickets and theatrical performances may become cheaper in most states.
Dining in restaurants may also become more pocket friendly in most states.

Essential goods, certain vehicle categories likely to be cheaper
In terms of goods, where an exemption/ lower rate is prescribed for essential goods, GST is expected to marginally better the house economics as a whole. Further, under the GST regime, depending on the current supply chain arrangement and state of operation following may become cheaper:
Two-wheelers
Entry-level sedan (except small cars)
SUVs and luxury or premium cars

Marginal impact on white goods
Again depending on the current supply chain structure and related indirect taxes, a commoner could expect a 2% to 3% plus or minus impact on white goods like:
Televisions
Washing machines
Stoves

Aerated drinks , sin goods prices likely to jump
The Government aligned with its negative outlook to deleterious goods, proposes a higher tax on 'sin goods' which essentially includes aerated drinks, cigarettes and tobacco products. Where a higher rate of around 40% is proposed on aerated drinks, the same may witness an increase in their prices.

Positive impact on cost of most supplies in long term expected
While the above anticipations are mostly basis the information released/ statements of government officials available in the public domain, we would need to await the final fitment structure released by the Government on categorization and related rates for various goods or services. Nonetheless, with enabling of anti-profiteering and other corrective measures, GST should result in a decreased cost for most supplies to the end consumer in the long run.


Whatsapp jokes

➖➖➖➖➖➖➖➖➖➖
சைக்கிளில் வந்தேன்
✋Hai என்றாள்

பைக்கில் வந்தேன்
👍🏻  How Are You என்றாள்

காாில் வந்தேன்
💞 I Love You என்றாள்

அனைத்தும் வாடகை என்றேன்
😫Good Bye என்றாள்.....😭😭😭
➖➖➖➖➖➖➖➖➖➖
😉😉😉இரண்டு நண்பர்கள்
வெகு நாள் கழித்து
சந்தித்தனர்😔😔😔😔

எனக்கு 4 பசங்க

😉என்ன செய்றாங்க?

1 வது பையன் BE
2 வது பையன் MBA
3 வது பையன் Ph.D
4 வது பையன் ‪#‎திருடன்‬... 😇😇😇

திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?😉😉😉

😂😂😂என்ன பண்றது
அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்.. 😜😆😆😆😆😂😂😂
➖➖➖➖➖➖➖➖➖➖
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.."
"ஏன்..?"
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."
➖➖➖➖➖➖➖➖➖➖
ஸ்டூடென்ட் 1: ஏண்டா உன்னை HOD திட்டினாரு?

ஸ்டூடென்ட் 2:HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு.

நான் "HOD நாயை" காணம்ணு விளம்பரம் குடுத்துட்டேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖
ஏண்டா பேராண்டி..எரும மாட்ட தடவினா முடி வளருதாமே? 

அய்யோ பாட்டி..அது எருமமாட்டின தடவினா இல்ல..'எர்வாமாட்டி'ன தடவினா...
நீ வேற உசுர வாங்காத
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ் வாத்தியார்: தமிழ் மொழிய விட சிறந்த மொழி எது???

மாணவன்1: உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்.

மாணவன் 2: அவன் தப்பா சொல்றான் சார், உங்க மனைவி கனிமொழி தான் சார் சரியான விடை.....

தமிழ் வாத்தியார்: ????????????
➖➖➖➖➖➖➖➖➖➖


பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...!!

😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

☹மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..??????? 🙂

🙂"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.🙂

அப்போது அந்த மகன் சொன்னான் .

🙂"என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.🙂

☹ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"☹

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!

🤔" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"☹

☹அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....🙂

"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,

எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .

ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,
🙂
நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..☺☺

ஆனால்..

இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்

'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .

😔இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".😔

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!!

😥😥😥😥😥😥😥😥😥😥😥 🌹 I LOVE U AMMA 🌹


April 1st

Son :- Why is 1st April celebrated as Fools Day ?
Father :- Because after paying all the taxes up to 31st March, we start working for the government again from 1st April ......
😅
Best answer ever :-
Wife : - "Why in all marriages girl sits on left side and boy on right side"?
Husband : - "According to profit and loss statement a/c all income is on right side and expenses are on left side".....
😄 Happy march ending 😜


Saturday 1 April 2017

I am a teacher

*I'm a teacher..............*

Behind that doctor,
It's me, a teacher...........

Behind that economist,
It's me, a teacher..........

Above those astronomers,
It's me, a teacher..............

I carry the light even though they mostly make jokes of me...........

But I am a teacher........

I don't qualify for a bungalow or a villa nor earn enough to buy an expensive house or a car.............like corrupt officers and corrupt politicians.

But yes, i am a teacher...........

Some think or even say that I have too many holidays, never knowing that I spend those holidays either correcting papers or planning what and how I'm going to teach when I go back to school/college/Institution........

Because i am a teacher..,

Sometimes i get confused and even get stressed by the ever-changing policies over what and how I have to teach.......

Despite all that, I am a teacher and I love to teach and I'm teaching.............

On pay-days I don't laugh as corrupt officers and others do, but by the next day I love to come with a smile to those that I teach...........
Because I m a teacher....

The main source of my satisfaction is when I see THEM growing, succeeding, having all those assets, bravely facing the world and its challenges,

and I say yes I've taught in spite of living in a world opened by Google..

Because I am a teacher....
Yes I am a teacher........

It doesn't matter how they look at me,

It doesn't matter how much more they earn than I DO.

It doesn't matter that they drive while I walk
because all what they have is through me,

A teacher...

Whether they acknowledge me or not...... 

*I am a teacher....*