WhatsAppல் Chatல் பேசு போது மக்கள் அடிக்கடி சுருக்கமான வார்த்தைகள் (abbreviations) பயன்படுத்துகிறார்கள். இது பொதுவாக ஆங்கில வார்த்தைகள் கிடையாது, எனினும், மக்கள் விரைவாக எழுத அவற்றை பயன்படுத்தகின்றனர்
ஒரு சில சுருக்கமான வார்த்தைகள் மற்றும் அவற்றின் பொருள்:
1. LOL: Laugh Out Loud = சத்தமாக சிரி
2. BRB: Be right back = நான் இப்போது வந்துவிடுகிறேன்
3. TTYL: Talk to you later = பிறகு பேசுகிறேன்
4. BTW: by the way = மூலம்; Example: By the way, you were looking good today! (சரி, இன்று நீங்கள் நான்றாக இருக்கிறிர்கள்)
5. BFF: Best friend(s) forever = எப்போதும் சிறந்த நண்பர்கள்Example: She is my BFF. (அவள் எப்போதும் என்னுடைய நல்ல தோழி)
6. DM: Direct Message = நேரடியாக மெசேஜ் செய்வது; Example: If you have something important, just DM me. Don't message anything publically. (ஏதேனும் முக்கியமான விசயமாக இருந்தால், எனக் நேரடி தகவல் அனுப்பவும், வெளிப்படையாக தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டாம்)
7. IDK: I don't know = எனக்கு தெரியாது
8. IMHO: in my humble opinion = என் தாழ்மையான கருத்து
9. ROFL: rolling on the floor laughing = வயிறு வலிக்க சிறப்பது/ தரை விழுந்து சிரிப்பது
10. w/o: without = இல்லாமல்; Example: I will be going to the mall w/o my friend. (நான் என் நண்பர் இல்லாமல் மாலுக்கு செல்வேன்)
11. XO: hugs and kisses = அணைத்துக்கொள்கிறார்
Tuesday, 22 May 2018
Whatsapp abbreviations
Labels:
general knowledge,
news,
whatsapp joke,
whatsapp message
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment