Sunday, 19 February 2017

Whatsapp message

Father: நீ அவகிட்ட
" I LOVE U " சொன்னியா

Son: சொன்னேன்,ஆனா நடக்காது பா

Father: ஏன்டா..?

Son: அவ வேற யாரையோ 2பேர லவ் பன்றாலாம்

Father: உனக்கு எப்படி தெரியும்?

Son: அவ சொன்னா
" I LOVE U 2 " னு...

Father: இதுக்கு தான் மகனே english பேசும் பெண்களே நம்ம குடும்பத்துக்கு வேண்டாம் என்பது.😅


No comments:

Post a Comment