Saturday 30 April 2016

IRNSS ( Indian Regional Navigation Satellite System)

அமெரிக்காவிற்கு சொந்தமானது GPS
ரஷ்யாவிற்கு சொந்தமானது GLONASS
சீனாவிற்கு சொந்தமானது BeiDou
ஐரோப்பாவிற்கு சொந்தமானது GALILEO
இது வரை இந்தியவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.அமெரிகாவை நம்பியே இருந்தோம்.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை.விண்ணில் ஏழும்,ஸ்டேன்ட்பை யாக மண்ணில் இரண்டும் தேவை.
இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த ஆண்டுகளாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது .இன்று ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட் IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று முதல்ஆறு மாதங்களில் அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி பயன்பாட்டிற்கு வரும் என்பதை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!!!


No comments:

Post a Comment