Tuesday, 9 June 2020

*பொதுக்காலம் 10ஆம் வாரம் – செவ்வாய் 09 06 2020*

*முதல் வாசகம்*

_எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை._

*அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16*

அந்நாள்களில் நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது. அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்.”

எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார். அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.

எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*பதிலுரைப் பாடல்*

*திபா 4: 1-2. 3-4. 6c-7 . (பல்லவி: 6c)*

_பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்._

1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்; 2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? - பல்லவி

3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; - இதை அறிந்துகொள்ளுங்கள். 4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். - பல்லவி

6c ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும். 7
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். - பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

*மத் 5: 16*

_அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா._

*நற்செய்தி வாசகம்*

_நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்._

*✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16*

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. 

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

*"GOD IS LOVE"*

Live updates 9 june 2020



Coronavirus Live Updates: Delhi CM Arvind Kejriwal tests negative for COVID-19

Delhi Chief Minister Arvind Kejriwal, complained of fever and cough yesterday, after this, he was tested for COVID-19.

07:40 PM

A total of 4346 positive cases have been detected in Jammu & Kashmir so far

939 in Jammu and 3407 in Kashmir.48 deaths reported till date - 5 in Jammu and 43 in Kashmir.1506 people have recovered till date - 241 in Jammu and 1265 in Kashmir.

07:39 PM

38 more COVID19 cases reported in Gautam Buddha Nagar today.

Total number of cases in the district is now at 691, including 258 active cases, 423 cured & 10 deaths: District Surveillance Officer

07:25 PM

Delhi govt panel suggests using Pragati Maidan, Talkatora Stadium, Indira Gandhi Indoor Stadium, JLN Stadium as makeshift COVID facilities.

07:24 PM

5 more test COVID19 positive in Nagaland, tally 127: Health Minister S Pangnyu Phom

07:12 PM

Meghalaya withdraws order to reopen places of worship amid rise in COVID-19 cases


06:51 PM

Seychelles President thanks PM Modi for donating critical medicines

06:50 PM

147 more COVID-19 cases & 2 deaths reported in Andhra Pradesh in the last 24 hours. The total number of cases in the state is now at 3990, including 1510 active cases & 77 deaths: State's COVID Nodal Officer

06:49 PM

1685 COVID-19 cases & 21 deaths reported in Tamil Nadu today. Total number of cases in the state is now at 34914, including 16279 active cases, 18325 discharged, & 307 deaths

- State Health Department

06:44 PM

Teams will be allowed to replace players displaying symptoms of COVID-19 during a test match. In line with concussion replacements, the Match Referee will approve the nearest like-for-like replacement: International Cricket Council

06:30 PM

Delhi Chief Minister Arvind Kejriwal tests negative for COVID-19


06:18 PM

Validity of motor vehicle documents further extended till September 30 in view of COVID-19: Gadkari

06:18 PM

Andhra Pradesh on Tuesday announced 147 new Covid positive cases, taking the cumulative number to 3,990. The state so far suffered 77 Covid deaths, while it saw 2,403 persons cured and discharged.

06:04 PM

Provide residual demand for Shramik trains for movement of migrants by June 10: Railways to states

06:01 PM

BAT cuts profit view in first sign of COVID-19 hit to Big Tobacco

British American Tobacco cut its annual adjusted profit and revenue forecasts on Tuesday.Pointing to a worsening outlook for an industry that had previously reported little impact from the pandemic.Shares in the world's second largest cigarette maker fell almost 4%.

05:36 PM

No community transmission of COVID-19 in Delhi, city might see 5.5 lakh cases by July-end: Sisodia

Officials from the Centre say there is no community transmission of COVID-19 yet in Delhi.Delhi will need 80,000 beds by July end, Sisodiya told reporters after a meeting.The meeting was chaired by Lt Governor Anil Baijal who is also chairperson of the DDMA.Sisodia said if old growth rate of COVID-19 is taken into account, the doubling rate in Delhi is 12.6 days.According to authorities, the recovery rate in the national capital till Monday was 37.92 per cent.

05:25 PM

A senior official of BMC who had tested positive for COVID-19 has lost his life. He was deployed in the water supply department: Brihanmumbai Municipal Corporation (BMC)

05:20 PM

India's capital could soon see half a million virus cases, say officials

Delhi authorities warned Tuesday that they expect cases in the Indian capital to shoot up almost 20 times.India is easing its national lockdown to ease the devastating economic blow dealt by the virus.The disease is still raging across the world's second-most populous nation with around 270,000 reported infections.It has reported almost 10,000 new infections in the past 24 hours with crowded megacities like Mumbai and Delhi the worst hit.

05:08 PM

MP government to run liquor shops amid row with contractors

Around 70% of the contractors in the state have refused to open their liquor vends for well over two weeks.The feared poor sale due to the economic slowdown caused by the coronavirus outbreak.This had put them on a collision course with the BJP government in the state.

04:54 PM

Experts question WHO comment on "rare" asymptomatic COVID-19 spread

Disease experts on Tuesday questioned a statement by the World Health Organization.They said this guidance could pose problems for governments as they seek to lift lockdowns.

04:46 PM

Despite being the most populous state, the spread of COVID-19 is under effective control (in Uttar Pradesh). Till a vaccine for the coronavirus is found, prevention is the only cure.

- CM Yogi Adityanath

04:41 PM

Rajasthan government sets target of 40,000 COVID tests daily

At present the state is testing 25,000 per day, said state health minister.40 lakh tests have been done in the country, out of which more than 5.1 lakh have done so far in Rajasthan, said minister.

04:33 PM

Central teams deployed in over 50 districts, municipalities with high COVID-19 caseload

04:28 PM

Jyotiraditya Scindia, mother reportedly test positive for coronavirus

04:24 PM

Delhi government has shown its incapacity to govern and uphold law. What it is doing is pure politics

- Meenakshi Lekhi

04:23 PM

Coronavirus reaches Daman, two positive cases detected

02:30 PM

Lufthansa offers to fly empty planes to India and carry passengers on outbound flights only

Lufthansa group has offered to fly empty planes to India and carry passengers only on its outbound flights to destinations in Europe.There is demand for outbound international travel, especially among NRIs who are in a hurry to go back either for personal or professional reasons.

02:13 PM

Centre mulls reduction in syllabus

In view of the current circumstances and after receiving a lot of requests from parents and teachers, we are contemplating the option of reduction in the syllabus and instructional hours for the coming academic year: Ramesh Pokhriyal, Union Human Resource Development Minister

02:11 PM

Bihar reports 117 new cases; 33 new cases in Assam

Bihar has reported 117 new cases today, taking the total number of cases to 536433 new cases in Assam took total to 2868, including 2076 active cases, 784 discharged, and 5 deaths

02:07 PM

German exports and imports have lumped in April, posting their biggest declines since 1990 as demand dried up in the coronavirus lockdown.

02:04 PM

Students of classes 10th and 11th to be promoted on the basis of quarterly and half-yearly exam results as well as their attendance, says Tamil Nadu CM Edappadi K Palaniswami

02:02 PM

Delhi court grants bail to builder vulnerable to Covid-19

A Delhi Court has granted 45-day interim bail to a builder arrested in two cases for allegedly duping flat-buyers of a Noida-based projectDistrict judge M P Singh granted the relief to 63-year-old Diwakar Sharma, the managing director of Shubhkamna BuildtechThis was after jail officials submitted that the accused had multi systematic ailments and he was already on long term intake of steroids

12:57 PM

Officials from Centre say no community transmission of COVID-19 virus in Delhi

- Deputy Chief Minister Manish Sisodia

12:51 PM

Delhi might see 5.5 lakh cases by July-end: Sisodia

Officials from the Centre say there is no community transmission of COVID-19 in Delhi, Deputy Chief Minister Manish Sisodia has said.He estimated that there might be 5.5 lakh COVID-19 cases in the city by July 31.Delhi will need 80,000 beds by July end, he said after meeting with Delhi Disaster Management Authority (DDMA).Meeting was chaired by Lt Governor Anil Baijal, who is also chairperson of the Delhi Disaster Management Authority.Sisodia said the Lt Governor has refused to reconsider his decision to overrule the Delhi government''s order reserving state-run and private hospitals for Delhiites

12:31 PM

Total number of COVID-19 positive cases in Jharkhand has reached 1,330 including 804 active cases

12:11 PM

Delhi Chief Minister Arvind Kejriwal's sample has been collected for COVID 19 test, reports ANI

12:09 PM

We can say that (there is community spread) only when Centre admits it... Community spread is when there are cases in which source of infection cannot be ascertained... Almost half of our cases are like this.

- Delhi Health Minister Satyendar Jain

11:14 AM

SC directs Centre, states to send migrant workers home within 15 days

SC directs Centre, states to facilitate returning of migrant workers to their native places within 15 days from todayDirects Centre to provide additional trains for transportation of migrant workers within 24 hrs of states making demandAsks states, UTs to formulate scheme for providing employment to migrant workersDirects states, UTs to collect data for giving employment to migrant workers after mapping their skills

11:07 AM

New Zealanders celebrate with shopping and parties

New Zealanders hugged and kissed, shopped, and planned parties on Tuesday, Reuters reported, after coronavirus restrictions were lifted for the first time in more than 3 months. The country has declared it is free of the virus. This meant no more limits on people in cafes, malls, stadiums, night clubs or public and private gatherings

10:41 AM

WHO says pandemic 'far from over'

Pandemic is worsening globally and has yet to peak in central America, WHO said.WHO urged countries to continue with efforts.Not the time for any country to take its foot off the pedal, said WHO Director General Tedros Ghebreyesus .

10:33 AM

No new Covid-19 case in Maharashtra Police over the last 24 hours. Total coronavirus cases in the force stand at 2,562, death toll at 34.

10:31 AM

Delhi Lieutenant Governor Anil Baijal has called meeting with all political parties today over prevailing COVID-19 situation.

10:08 AM

Six more persons have tested positive for COVID-19 in Sikkim, taking the total number of cases in the state to 13.

10:07 AM

Union Health Minister Harsh Vardhan will chair a meeting of Group of Ministers (GoM) on coronavirus.

09:37 AM

Total cases in India now 266,598; highest single-day spike

India has reported the highest single-day spike of 9987 new COVID19 cases and 331 deaths
Active cases : 1,29,917Cured/discharged : 1,29,214Deaths : 7,466Migrated : 1

09:16 AM

A meeting of Group of Ministers (GoM) headed by Union Health Minister Dr Harsh Vardhan will be held through video conferencing, today

09:15 AM

Germany's confirmed coronavirus cases rise by 252 to 184,193 - RKI

09:14 AM

Some labs took 18 days to submit swab reports: BMC chief

Some laboratories in Mumbai took as many as 18 days to deliver swab reports related to coronavirus cases, BMC Commissioner I S Chahal has said.The senior IAS officer, who took over as commissioner of the Brihanmumbai Municipal Corporation (BMC) last month, said after he joined the post, he found that swab reports of April 4 were delivered on April 22.

08:29 AM

Philippine GDP to contract 1.9% in 2020 - World Bank

08:03 AM

Delhi: People arrive at Ghazipur fruit and vegetable market to make purchases

ANI

✔@ANI

Delhi: People arrive at Ghazipur fruit and vegetable market to make purchases, amid #COVID19 pandemic.

323

7:30 AM - Jun 9, 2020

Twitter Ads info and privacy

49 people are talking about this

08:02 AM

Increase in jobs, soaring stock market shows transition of greatness for US has begun: WH

The soaring stock market and addition of 2.5 million jobs last month are the evidence that the transition of greatness for the US has officially begun due to its strong policies despite the coronavirus pandemic, a senior US official has said.

07:27 AM

SKorea reports 38 new cases, 1 death

Total cases 11,852 and 274 virus-related fatalities.

07:25 AM

US records 450 virus deaths in 24 hours: Johns Hopkins

07:25 AM

California says movie theaters can reopen as early as Friday if counties approve

07:24 AM

Oil prices rise on optimism easing of lockdowns to spur fuel demand

Oil prices climbed on Tuesday, paring losses from the previous session, as markets broadly rose on growing confidence in a global recovery with pandemic lockdowns easing.U.S. West Texas Intermediate (WTI) crude futures rose 1.3%, or 50 cents, to $38.69 a barrel at 0134 GMT, after dropping by $1.36 on Monday.Brent crude futures rose 1.4%, or 56 cents, to $41.36 a barrel. The benchmark contract fell $1.50 on Monday, snapping a seven-day streak of gains.

06:27 AM

Indore's tally:

45 new in Indore district today, tally now 3830Death toll increased to 159 after 2 deaths were reported today

06:26 AM

Chhattisgarh reports 104 new cases, taking the total number of cases to 1197. Number of active cases stand at 858: State Health Department

06:25 AM

With the increase in number of COVID-19 cases in the state, Tripura government has declared 30 locations as containment zones: Ratan Lal Nath, State Minister

06:13 AM

Abu Dhabi extends ban on movement in and out of the emirate and between cities

Daily news 9 june 2020

National News

1. CBIC launches flagship programme "Turant Customs"

Central Board of Indirect Taxes and Customs (CBIC) has launched its flagship programme "Turant Customs". Turant Customs is a mega reform for the ease of doing business. The programme has been launched at Bengaluru and Chennai to take a leap forward to take advantage of the technology for faster Customs clearance of imported goods.

Important takeaways for all competitive exams:

  • Chairman of Central Board of Indirect Taxes & Customs: M. Ajit Kumar.

2. Tech Mahindra signs UN Global Compact Initiative to curtail emissions

Tech Mahindra has signed a joint declaration with UN Global Compact and hence joined 155 global companies in calling for policies to build resilience against future shocks by supporting the activities targeted to hold global temperature rise to within 1.5°C above pre-industrial levels, in order to reach net-zero emissions before 2050. Tech Mahindra seeks to reduce carbon footprint and emissions by moving towards a zero-carbon resilient economy. It will achieve its objective with the use of new-age technologies such as internet of things, artificial intelligence and blockchain.

Important takeaways for all competitive exams:

  • Managing Director & Chief Executive Officer of Tech Mahindra: CP Gurnani.
  • Executive Director of the United Nations Global Compact: Lise Kingo.

3. Union Minister Jitendra Singh launches "COVID BEEP" app for COVID-19

Union Minister Jitendra Singh has launched ‘COVID BEEP’ app, India's 1st indigenous wireless physiological parameters monitoring system facilitated for COVID-19 affected patients. "COVID BEEP" stands for Continuous Oxygenation & Vital Information Detection Biomed ECIL ESIC Pod. ‘COVID BEEP’ has developed by Employees’ State Insurance Corporation (ESIC) medical college, Hyderabad in collaboration with Indian Institute of Technology (IIT) Hyderabad and the Department of Atomic Energy.

4. IAF develops rescue pod "ARPIT" for evacuation

Indian Air Force has indigenously designed, developed and manufactured an Airborne Rescue Pod for Isolated Transportation (ARPIT). This pod will help for the evacuation of critical patients with infectious diseases including COVID-19 from high altitude area, isolated and remote areas. The system has been formed as a lightweight isolation system made from aviation certified material.

Important takeaways for all competitive exams:

  • Air Chief Marshal: Rakesh Kumar Singh Bhadauria.
  • Indian Airforce founded: 8 October 1932.
  • Indian Airforce Headquarters: New Delhi.

International News

5. New Zealand declares itself free from "Coronavirus"

The Health Ministry of South-Pacific nation, New Zealand has declared that the nation has become free from "Coronavirus". The announcement was made when the last person who was being monitored for coronavirus was released from isolation and regarded as recovered. Hence, New Zealand has announced to lift all the coronavirus measures that were implemented in the country and move to national alert level 1 from midnight on 9 June 2020.

Important takeaways for all competitive exams:

  • Prime Minister of New Zealand: Jacinda Ardern.
  • Capital of New Zealand: Wellington.

State in News

6. Manipur CM N. Biren Singh inaugurates "Plant Health Clinic"

Chief Minister of Manipur N. Biren Singh has inaugurated "Plant Health Clinic" at the Directorate of Horticulture and Soil Conservation, Imphal. The aim to open the clinic is to boost the economic growth of Manipur through agriculture and horticulture. Along with the clinic, the Chief Minister also launched a mobile soil testing laboratory van.

Important takeaways for all competitive exams:

  • Governor of Manipur: Najma Heptulla.
  • Keibul Lamjao National Park is a beautiful place, located in the Bishnupur district of the state of Manipur. The only floating park in the world, located in North East India, and an integral part of Loktak Lake.

7. Andhra Pradesh launches online waste exchange website "APEMC"

Online waste exchange website of Andhra Pradesh Environment Management Corporation (APEMC) has been launched by the Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy. The website was launched on the occasion of World Environment Day. Andhra Pradesh has become India's first state to launch waste exchange website. Through this platform, state government seeks to protect environment by covering 100% safe disposal of toxic waste, proper tracking, scrutiny as well as audit of waste.

Important takeaways for all competitive exams:

  • Chief Minister of Andhra Pradesh: YS Jagan Mohan Reddy; Governor: Biswa Bhusan Harichandan.

8. Rajasthan Goverment launches "Raj Kaushal Portal"

"Raj Kaushal Portal" and "Online Shramik Employment Exchange" has been launched by the Rajasthan Goverment. The portal has been developed by the department of Information and Technology (IT) and Rajasthan Skill & Livelihoods Development Corporation (RSLDC). The "Raj Kaushal Portal" aims to improve availability of opportunities for the migrated workers and hence acts as a bridge between industry and labourers.

Important takeaways for all competitive exams:

  • Chief Minister of Rajasthan: Ashok Gehlot; Governor: Kalraj Mishra.

9. "Gairsain" becomes summer capital of Uttarakhand

Gairsain in Chamoli district has been formally declared as the summer capital of Uttarakhand. The announcement was made after the assent from the governor Baby Rani Maurya was received in order to declare Gairsain the summer capital of Uttarakhand. Also, the declaration of a summer capital in the region is expected to expedite the development of the hilly areas.

Important takeaways for all competitive exams:

  • Chief Minister of Uttarakhand: Trivendra Singh Rawat; Governor: Baby Rani Maurya.

10. Odisha cabinet gives state anthem status to “Bande Utkala Janani”

The state cabinet of Odisha has adopted "Bande Utklala Janani" or Glory to mother Utkala as the anthem of Odisha through video-conferencing. The anthem has been written by Kantakabi Laxmikanta Mohapatra in 1912.

Important takeaways for all competitive exams:

  • Chief Minister of Odisha: Naveen Patnaik; Governor: Ganeshi Lal.

11. MP launches urban street vendor welfare programme

Chief Minister of Madhya Pradesh, Shivraj Singh Chouhan has started Street Vendor Registration Portal http://www.mpurban.gov.in/ and "Mukhyamantri Shahri Path Vyavsayi Utthan Yojana" and transferred Rs 300 crore to urban local bodies.

Important takeaways for all competitive exams:

  • Governor of Madhya Pradesh: Lal Ji Tandon.
  • Bandhavgarh National Park is in the central Indian state of Madhya Pradesh. This biodiverse park is known for its large population of royal Bengal tigers, especially in the central Tala zone.

Science and Technology

12. 'Coro-bot' to reduce physical contact with COVID-19 patients

A robot named as 'Coro-bot' has been developed by an engineer from Thane district of Maharashtra, in order to reduce the physical contact of care-givers with COVID-19 patients. Instrumentation Engineer, Pratik Tirodkar developed the 'Coro-bot' to cut away the requirement of physical contact of nurses and ward boys with the patient as they confronts a great risk while working in the COVID-19 hospitals. The robot 'Coro-bot' will be operated by a special app from any location in the world based on the idea of Internet of Things (IoT).

Awards News

13. Javed Akhtar becomes 1st Indian to receive Richard Dawkins Award

Poet, lyricist and writer Javed Akhtar has honoured with the prestigious Richard Dawkins Award for 2020. He became the 1st Indian to be given the honour for critical thinking, holding religious dogma up to scrutiny, advancing human progress and humanist values. The award recognises a distinguished individual from the field of science, scholarship, education, or entertainment, who publicly proclaims the values of secularism and rationalism and upholding scientific truth.

14. Kiran M. Shaw named EY World Entrepreneur Of The Year 2020

Executive Chairperson of Biocon Ltd, Kiran Mazumdar-Shaw has been named EY World Entrepreneur Of The Year 2020. She was picked from among 46 award winners from 41 countries and territories vying for the world title. She is the first woman entrepreneur from India and the third Indian to win the title in the award’s 20-year history.

Miscellaneous

15. IIFL Finance signs Rohit Sharma as brand ambassador

India's Non-Banking Finance Companies, India Infoline Finance Limited (IIFL) has signed Rohit Sharma as its first-ever brand ambassador. The company has launched 30-second message titled “Rohit Sharma Ki Seedhi Baat”, under its first-ever campaign #SeedhiBaat with Rohit Sharma, which is a public service message advising people on safety guidelines and rules to follow during lockdown to fight Covid-19 outbreak.

Important takeaways for all competitive exams:

  • Chairman & Independent Director of IIFL: S. Sridhar.
  • Headquarters of IIFL: Mumbai, Maharashtra.