Showing posts with label #daily verse. Show all posts
Showing posts with label #daily verse. Show all posts

Monday, 21 February 2022

February 18th verses மத்தேயு 15 : 19 & 20

February 18th verses 

மத்தேயு 15 : 19 & 20 

19 : எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

20 : இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.

Matthew 15 : 19 & 20

19 : For Out Of The Heart Come Evil Thoughts, Murder, Adultery, Sexual Immorality, Theft, False Testimony, Slander.

20 : These Are What Make A Man 'Unclean'; But Eating With Unwashed Hands Does Not Make Him 'Unclean.' "(NIV)

February 20th verse லூக்கா 6 : 45

February 20th verse 

லூக்கா 6 : 45

நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.

Luke 6 : 45

The Good Man Brings Good Things Out Of The Good Stored Up In His Heart, And The Evil Man Brings Evil Things Out Of The Evil Stored Up In His Heart. For Out Of The Overflow Of His Heart His Mouth Speaks. (NIV)

February 22nd verses கொலோசெயர் 3 : 12 & 13

February 22nd verses 

கொலோசெயர் 3 : 12 & 13

12 : ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

13 : ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

 Colossians 3 : 12 & 13

12 : Therefore, As God's Chosen People, Holy And Dearly Loved, Clothe Yourselves With Compassion, Kindness, Humility, Gentleness And Patience.

13 : Bear With Each Other And Forgive Whatever Grievances You May Have Against One Another. Forgive As The Lord Forgave You.(NIV)

February 21st verse ரோமர் 8 : 27

February 21st verse 

ரோமர்  8 : 27

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

Romans  8 : 27

And he who searches our hearts knows the mind of the Spirit, because the Spirit intercedes for the saints in accordance with God's will. (NIV)