1. Dermatologist = skin specialist தோல் மருத்துவர்)
2. Cardiologist = heart specialist (இதய நோய் மருத்துவர்)
3. Gynecologist/Gynaecologist = female disease specialist (பெண்கள் மருத்துவர்)
4. Dentist = doctor of teeth & jaw bones (பல்மருத்துவர்)
5. Ophthalmologist = eye specialist (கண் சிகிச்சை நிபுணர்)
6. Orthopedist = Muscle and bones expert (எலும்புக் கோணல்களை சரி செய்வதில் வல்லுனர்)
7. Anesthesiologist = a specialist who administers an anesthetic to a patient before he is treated (உணர்வு இழப்பு மருந்து கொடுக்கும் மருத்துவர்)
8. Endocrinologist (உட்சுரப்பியல் நிபுணர்/நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்) = diagnoses and treats diabetes, hormone imbalances, thyroid disease and other disorders of the endocrine system.
9. Gastroenterologist = specializes in diseases of the digestive system.(இரைப்பை குடல் இயல் மருத்துவர்)
10. Hematologist (இரத்தநோய் நிபுணர்) = a hematologist specializes in diseases of the blood and bone marrow.
11. Hepatologist = specializes in diseases of the liver.(கல்லீரல் நோய்கள் மருத்துவர்)
12. Neonatologist = cares for premature and critically ill newborns.(முதிர்ச்சியற்ற மற்றும் மோசமான நோய்க்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகள் மருத்துவர்.)
13. Neurologist = a neurologist specializes in the diagnosis and treatment of all types of disease and functions of the brain, spine, peripheral nerves, muscles and nervous systems (நரம்பு நோய் மருத்துவ வல்லுநர்)
14. Pediatrician (குழந்தைநல மருத்துவர்) = a child's physician
15. Oncologist = A doctor who treats cancer(புற்றுநோய் மருத்துவர்)
Monday, 12 March 2018
15 Types of doctors:
Sunday, 4 March 2018
7 things to say at an interview:
1. I am hard working, and diligent. I do whatever it takes to get the job done, sometimes working 12-hour days if a deadline demands so. (நான் கடுமையாக உழைப்பவன் மற்றும் விடாமுயற்சி கொண்டவன். நான் ஒரு வேலையை முடிக்க என்ன செய்ய வேண்டுமானாலும் செய்வேன், சில நேரங்களில் வேலை 12 மணி நேரம் ஒரு நாளைக்கு வேலை என்றாலும் கெடுக்குள் முடிக்க நான் தயார். )
2. I am usually really organized, and plan my day well. In most situations, I am able to deliver on time by effectively managing usual hours at work. (நான் உண்மையில் எப்போதும் தயாராக இருப்பேன், மற்றும் என் நாளை சரியாக திட்டமிட்டு வைத்திருப்பேன். பெரும்பாலான சூழ்நிலைகளில், நேரத்தை சரியாக கடைபிடித்து வேலையை சரியான நேரத்துக்குள் என்னால் முடிக்க முடியும்.)
3. When it comes to stretched targets, or certain organizational challenges that need extra hours, I am always willing to step in. (இலக்குகளை நீடித்து வரும் போது, அல்லது கூடுதல் நேரம் தேவைப்படும் சில அமைப்பு ரீதியான சவால்கள் என்றாலும், நான் எப்போதும் அடியெடுத்து வைக்க தயாராக இருக்கிறேன்.)
4. I am very hard working. I do whatever it takes to get the job done, and do not shy away from putting in extra hours if needed. (நான் மிகவும் கடுமையாக உழைக்கிறவன். நான் ஒரு வேலையை முடிக்க என்ன செய்ய வேண்டுமானாலும் செய்வேன், கூடுதல் நேரம் தேவைப்பட்டால் வேலை செய்ய வெட்கபடமட்டென்.)
5. I build great relationships with my peers as well as with the customers. My interpersonal skills come in useful in my roles as a sales associate. (நான் என் சக உழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு முறை மேற்கொள்வேன். என் தனிப்பட்ட திறமைகள் ஒரு விற்பனை கூட்டாளியாக என் பணி நன்கு பயனுள்ளதாக இருக்கும்.)
6. I am adept at handling chaotic situations. I am organized, and can help bring order to chaos.
7. I am quite creative, and can really shine when it comes to thinking outside the box.
5 Ways to ask for directions from someone
:
1. Hey, could you please tell me the way to Gandhi circle? I am new to this city and unable to locate it.
( நீங்கள் எனக்கு காந்தி வட்டத்திற்கு வழி சொல்ல முடியுமா? நான் இந்த நகரத்திற்கு புதுசு மற்றும் என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.)
2. Hello, could you please guide me to this address?
(வணக்கம், தயவு செய்து நீங்கள் எனக்கு இந்த முகவரிக்கு வழிகாட்ட முடியுமா?)
3. Hi Neha, this is Rajiv. Thank you for your invite yesterday. I wanted to know the directions for the venue. Could you explain the same to my cousin?
(ஹாய் நேஹா, நான் ராஜீவ். நேற்றைய உங்கள் அழைப்புக்கு நன்றி. நான் அரங்கத்தின் திசையை அறிய விரும்பினேன். நீங்கள் என் உறவினரிடம் அதே விளக்க முடியுமா?)
4. Hey, I think I have taken a wrong turn. I am near the Oberai mall. Could you guide me to your place from here?
(ஏய், நான் ஒரு தவறான பாதையில் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் ஓபராய் மாலுக்கு அருகில் இருக்கிறேன். நீங்கள் இங்கே இருந்து உங்கள் இடத்திற்கு என்னை வழிநடத்த முடியுமா?)
5. Hello Ajay, I am on my way to your office. Could you tell me a few landmarks as I am not well aware with the area?
(ஹலோ அஜய், நான் உங்கள் அலுவலகத்திற்கு வரும் வழியில் இருக்கிறேன். எனக்கு எந்த இடம் பற்றி அதிகம் தெரியாது எனவே நீங்கள் சில நிலக்குறிகளை குறிப்பிட முடியுமா?)