1. I am hard working, and diligent. I do whatever it takes to get the job done, sometimes working 12-hour days if a deadline demands so. (நான் கடுமையாக உழைப்பவன் மற்றும் விடாமுயற்சி கொண்டவன். நான் ஒரு வேலையை முடிக்க என்ன செய்ய வேண்டுமானாலும் செய்வேன், சில நேரங்களில் வேலை 12 மணி நேரம் ஒரு நாளைக்கு வேலை என்றாலும் கெடுக்குள் முடிக்க நான் தயார். )
2. I am usually really organized, and plan my day well. In most situations, I am able to deliver on time by effectively managing usual hours at work. (நான் உண்மையில் எப்போதும் தயாராக இருப்பேன், மற்றும் என் நாளை சரியாக திட்டமிட்டு வைத்திருப்பேன். பெரும்பாலான சூழ்நிலைகளில், நேரத்தை சரியாக கடைபிடித்து வேலையை சரியான நேரத்துக்குள் என்னால் முடிக்க முடியும்.)
3. When it comes to stretched targets, or certain organizational challenges that need extra hours, I am always willing to step in. (இலக்குகளை நீடித்து வரும் போது, அல்லது கூடுதல் நேரம் தேவைப்படும் சில அமைப்பு ரீதியான சவால்கள் என்றாலும், நான் எப்போதும் அடியெடுத்து வைக்க தயாராக இருக்கிறேன்.)
4. I am very hard working. I do whatever it takes to get the job done, and do not shy away from putting in extra hours if needed. (நான் மிகவும் கடுமையாக உழைக்கிறவன். நான் ஒரு வேலையை முடிக்க என்ன செய்ய வேண்டுமானாலும் செய்வேன், கூடுதல் நேரம் தேவைப்பட்டால் வேலை செய்ய வெட்கபடமட்டென்.)
5. I build great relationships with my peers as well as with the customers. My interpersonal skills come in useful in my roles as a sales associate. (நான் என் சக உழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு முறை மேற்கொள்வேன். என் தனிப்பட்ட திறமைகள் ஒரு விற்பனை கூட்டாளியாக என் பணி நன்கு பயனுள்ளதாக இருக்கும்.)
6. I am adept at handling chaotic situations. I am organized, and can help bring order to chaos.
7. I am quite creative, and can really shine when it comes to thinking outside the box.
Sunday, 4 March 2018
7 things to say at an interview:
5 Ways to ask for directions from someone
:
1. Hey, could you please tell me the way to Gandhi circle? I am new to this city and unable to locate it.
( நீங்கள் எனக்கு காந்தி வட்டத்திற்கு வழி சொல்ல முடியுமா? நான் இந்த நகரத்திற்கு புதுசு மற்றும் என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.)
2. Hello, could you please guide me to this address?
(வணக்கம், தயவு செய்து நீங்கள் எனக்கு இந்த முகவரிக்கு வழிகாட்ட முடியுமா?)
3. Hi Neha, this is Rajiv. Thank you for your invite yesterday. I wanted to know the directions for the venue. Could you explain the same to my cousin?
(ஹாய் நேஹா, நான் ராஜீவ். நேற்றைய உங்கள் அழைப்புக்கு நன்றி. நான் அரங்கத்தின் திசையை அறிய விரும்பினேன். நீங்கள் என் உறவினரிடம் அதே விளக்க முடியுமா?)
4. Hey, I think I have taken a wrong turn. I am near the Oberai mall. Could you guide me to your place from here?
(ஏய், நான் ஒரு தவறான பாதையில் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் ஓபராய் மாலுக்கு அருகில் இருக்கிறேன். நீங்கள் இங்கே இருந்து உங்கள் இடத்திற்கு என்னை வழிநடத்த முடியுமா?)
5. Hello Ajay, I am on my way to your office. Could you tell me a few landmarks as I am not well aware with the area?
(ஹலோ அஜய், நான் உங்கள் அலுவலகத்திற்கு வரும் வழியில் இருக்கிறேன். எனக்கு எந்த இடம் பற்றி அதிகம் தெரியாது எனவே நீங்கள் சில நிலக்குறிகளை குறிப்பிட முடியுமா?)
10 WhatsApp messages to wish someone who just got engaged:
10 WhatsApp messages to wish someone who just got engaged:
1. Congratulations to the beautiful couple. Wishing you a wonderful journey as you build your new life together.
( அழகான உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் புதிய வாழ்க்கை அருமையாக இருக்க வாழ்த்தகிறேன்.)
2. Congratulations! You guys make a great pair. Your engagement is a wonderful news.
(வாழ்த்துக்கள்! நீங்கள் இருவரும் சிறப்பான ஜோடி. உங்கள் நிச்சயதார்த்தம் ஒரு சிறப்பான செய்தி.)
3. Congratulations on your engagement. You make a wonderful couple.
( உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் மிகச்சிறந்த இணை.)
4. I am really happy for you. Wish you a blissful life ahead.
( எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.)
5. May your engagement be the beginning of a lifetime filled with special love and happiness.
( சிறப்பான அன்பும் மகிழ்ச்சியுமாக உங்கள் வாழ்க்கை முழுதும் இருக்க வாழ்த்துக்கள்.)
6. Wishing the both of you a world of happiness and joy on this wonderful day. Congratulations on your engagement, we are so delighted for you!
( பெரும் மகிழ்ச்சியும் அன்புமாக இந்த நாள் இருக்க வாழ்த்துக்கள். நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு மிக மகிழ்ச்சி.)
7. Wishing you all the best for the future. Stay together, always.
8. My heart is overjoyed with the news of your engagement. Congratulations and lots of love.
9. Wishing you loads of happiness and togetherness in future.
10. Congratulations to the lovely couple. Wishing you a wonderful journey as you build your new life together.