(((((((எச்சரிக்கை )))))))
உண்மை கசக்கும்
ஒருவரின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது.
பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார்.
பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர் சொல்ல, அதிர்ச்சி
அடைந்தவர் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார்..
...
சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.
வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போனவர் அதற்கும் ஒத்துக் கொண்டார்.
...
இரு கால்களையும் இழந்து, மரக் கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்தவருக்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
...
மரக் கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு மரக் கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து 'அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும்' முடித்த பின் மருத்துவர் சொன்னார்...
" உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..
...
இதுதான் இன்றய
*மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல...*
...
*சிந்திக்க...*
மட்டுமே. ........
#வரையறைக்கு உட்பட்டது உலகம்#
Tuesday, 12 September 2017
Whatsapp message
Whatsapp message
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்😍
இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் 😂😂
Whatsapp message
இதயத்தில் எத்தனை வலிகளும் கவலைகளும் இருந்தாலும், இனிமையாக சந்தோஷமாக பிறரிடம் பேசினால் உலகமே உங்களிடம் பேச ஆசையும் ஆவலும் கொள்ளும்...
Subscribe to:
Posts (Atom)