Wednesday, 14 September 2016
Tuesday, 6 September 2016
நல்வாழ்வுக்கான விஷயங்கள்
1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊
👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்
2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
👉 நகை
👉 பணம்
👉 சொத்து
3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.
👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்
4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.
👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு
5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.
👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்
6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.
👉 தாய்
👉 தந்தை
👉 இளமை
7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.
👉 தாய்
👉 தந்தை
👉 குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள் :
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
அன்னை தெரேசாவின் புனித வரிகள்...
அன்னை தெரேசாவின் புனித வரிகள்...
*🙏🏻 இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.💐*
*🙏🏻 அன்பு சொற்களில் அல்ல;*
*வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.💐*
*🙏🏻குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.💐*
*🙏🏻 நீங்கள் பிறரின் தவறை மன்னித்தால்; கடவுள் உங்கள் தவறை மன்னிப்பார்.*💐
*🙏🏻 வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.*💐
🙏🏻 *வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல;*
*பிறர் மனதில் வாழும் வரை.*💐
🙏🏻 *அன்புதான் உன் பலவீனம் என்றால்;*
*நீயே மிகப்பெரிய பலசாலி.*💐
🙏🏻 *மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.*💐
🙏🏻 *தண்டனைத் தர தாமதி;*
*மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.*💐
🙏🏻 *உனக்கு உதவியோரை மறக்காதே.*
*நீ பிறருக்கு உதவவும் மறக்காதே.*💐
🙏🏻 *உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.*
*உன்னை வெறுப்பவரையும் நேசி.*💐
🙏🏻 *உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.*
*உன்னை நம்பாதவரையும் ஏமாற்றதே.*💐
🙏🏻 *புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.*💐
🙏🏻 *நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.*💐
🙏🏻 *பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.*💐
🙏🏻 *பிறர் தவறுகளுக்கு தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.*💐
🙏🏻 *உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.*💐
🙏🏻 *எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.*💐
🙏🏻 *குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.💐*
🙏🏻 *புன்னகையே அன்பின் ஆரம்பம்.*💐
🙏🏻 *ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.*💐
🙏🏻 *உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.*💐
🙏🏻 *நீ வாழ, பிறரை அழிப்பதே... உன்னிமுள்ள மிகப் பெரிய வறுமை.*💐
🙏🏻 *வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.*💐
🙏🏻 *உன் வெற்றி அல்ல, உதவும் உள்ளமே கடவுளுக்குத் தேவை.*💐
அன்னையின் புனித வரிகளை கடைபிப்போம்...
நம் வாழ்வும் புனிதமாக...