இழப்பென்பது ஓர் உந்துசக்தி..
வீட்டில் விளையாடியதை இழந்தோம்..
பள்ளிக்கூடம் சென்றோம்...
பள்ளியின் மகிழ்வுகளை இழந்தோம்..
கல்லூரியில் கால் பதித்தோம்..
கல்லூரி சொந்தங்களை இழந்தோம்.... வேலை பார்க்கும் இடமொன்று அமைந்தது..
இழப்பின் பொழுது, தேங்கி நின்று விடுவதில்லை நாம்...
அடுத்த பகுதியை நோக்கி பயணித்துவிடுகிறோம்...
இழப்பு இல்லையேல் வாழ்வதற்க்கு வாய்பே இல்லாமல் போய்விடும்!!
இழப்பை நினைத்து வருந்தாதே..
இழப்பு இருந்தால்தான் நாம் வெற்றி பெறுவோம்!!!!!
No comments:
Post a Comment